சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பு நறுக்கிய தக்காளி நறுக்கிய பெரிய வெங்காயம் மஞ்சள் தூள் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து விசில் வேக விடவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முழுசான சின்ன வெங்காயம் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வந்ததும் சாம்பார் பொடி சேர்த்து.
- 3
வேக வைத்த பருப்பை நன்றாக மாசித்து கடாயில் ஊற்றி சாம்பாருக்கு தேவையான தண்ணீர் மற்றும் புளி பேஸ்ட் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். வெங்காய சாம்பார் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குயிக் சாம்பார்(sambar recipe in tamil)


சிம்பிள் சாம்பார்(simple sambar recipe in tamil)


சுரைக்காய் சாம்பார்(suraikkai sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


வாழைப் பூ சாம்பார்


ஈஸி கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
Quick


சௌசௌ சாம்பார்


பூரி சாம்பார் (poori Sambar Recipe in Tamil)
#everyday3


முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)


சாம்பார் (Sambar Recipe in Tamil)
#ebook


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)
#KJ


சாம்பார்(sambar recipe in tamil)
#RD


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும்.


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in tamil)
#chefdeena


முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்#mehuskitchen# என்பாரம்பரியசமையல்.


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)
#HF


வெங்காய தாளிப்பு வடகம் (Vengaya Thalippu Vadagam Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ்


சுரைக்காய் சாம்பார்
#வட்டாரம்


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk


கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪


பீட்ரூட் பருப்பு குழம்பு(beetroot paruppu kulambu recipe in tami


கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும்


கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள்.


பீர்க்கங்காய் சாம்பார்
#நாட்டு


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும்.


முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது.


சின்ன வெங்காய சாம்பார்
#sambarrasam


பருப்பு குழம்பு(paruppu kulambu recipe in tamil)
மிகவும் எளிமையானது சத்தான உணவு


தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832185
கமெண்ட்