சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டைகளை வேகவைத்துக் கொள்ளவும்.தேங்காய்,சீரகம்,வரமிளகாய், சோம்பு,கொத்தமல்லிவிதை(தனியா)வறுத்து அரைக்கவும்.
- 2
சின்னவெங்காயம், பச்சைமிளகாய்,கருவேப்பிலைகட் பண்ணி வைத்துக்கொள்ளவும்.சின்னகுக்கர்அல்லது ஒரு வாணலியைஅடுப்பில் வைத்து தேவையானஎண்ணெய்ஊற்றி கட் பண்ணியவெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டுவதக்கவும். மஞ்சள் தூள்சேர்க்கவும்.வறுத்துஅரைத்த விழுதைச்சேர்க்கவும்.
- 3
தேவையான தண்ணீர்விடவும்.உப்பு சேர்க்கவும்.
- 4
குழம்பு லேசாககொதிக்கட்டும்.வேகவைத்த முட்டையைஉரித்து இரண்டாக கட் பண்ணி குழம்பில் சேர்க்கவும். குழம்புவற்றிஎண்ணெய்மேலே வரும் போது கேஸை ஆப் பண்ணவும்.வறுத்து அரைத்த முட்டை குழம்புரெடி.மணக்கமணக்கசாதத்துடன் சாப்பிடவும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
#CF5காய்கள் இல்லாமல் திடீர்ன்னு வித்தியாசமான சுவையில் செய்ய கூடிய அருமையான மோர் குழம்பு... Nalini Shankar -
-
வறுத்து அரைத்த தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசை, பணியாரம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவை அருமையாக இருக்கும். punitha ravikumar -
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
சோயாகறி(Fresh Soya Curry recipe in tamil)
#Thechefstory #ATW3fresh சோயா முழு புரதம்(full protein)நிறைந்தது. SugunaRavi Ravi -
Multigrain atta heart சப்பாத்தி & செட்டிநாடு Chicken Ghee Roast
#HHகாதலர் தினவாழ்த்துக்கள்.அன்புக்கானதினம் .அனைவருக்கும்அன்பு தினவாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
-
அரைத்துவிட்ட காராமணி(தட்டைபயறு) புளிக்குழம்பு(karamani kulambu recipe in tamil)
#Vnபாரம்பரியகுழம்பு. SugunaRavi Ravi -
-
வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil)
#Wt2சப்பாத்தி, பூரி, இட்டிலி மற்றும் தோசை யுடன் சாப்பிட இந்த சால்னா மிகவும் சுவையாக இருக்கும். karunamiracle meracil -
-
-
-
-
-
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
-
-
-
-
பாரம்பரிய சிம்பிள்முட்டைகிரேவி(simple egg gravy recipe in tamil)
#tkரசம் மட்டும் வைத்து கூட இந்த கிரேவியை சாதத்துடன் சாப்பிடலாம். SugunaRavi Ravi -
முருங்கைக்காய் பொரியல்(drumstick poriyal recipe in tamil)
முருங்கைக்காயை குழம்பு வகைகளில் இல்லாமல் இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் வித்தியாசமாக ருசியாக இருக்கும் சாம்பார் ரசம் சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Banumathi K -
-
-
-
முட்டை& உருளைக்கிழங்கு2in 1 மசாலா(மசாலா ஒன்றுசெய்முறைஇரண்டு)(egg and potato masala recipe in tamil)
#potஇதுஅம்மா சொல்லிக்கொடுத்தது.அப்பவேமுட்டைசாப்பிடாதவர்களுக்கு உருளைக்கிழங்கு வைப்பார்கள்ஒரே மசால்பொடி போட்டுசெய்வார்கள்.அதைத்தான் போட்டுஇருக்கிறேன். SugunaRavi Ravi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16835294
கமெண்ட்