கோதுமை ரவா பொங்கல்

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

#குக்பேட்முதல்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்களுக்கு
  1. 1கப் கோதுமைரவை
  2. 1 கப் சிறு பாசிப்பருப்பு
  3. 10 முந்திரி
  4. கருவேப்பிலை சிறிது
  5. 1/2 ஸ்பூன் சீரகம்
  6. 1/2 ஸ்பூன் மிளகு
  7. உப்பு தேவையான அளவு
  8. 1 சிட்டிகை பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சிறு பருப்பை வேக வைக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் சீரகம் முந்திரி கறிவேப்பிலை மிளகு பெருங்காயம் இவற்றை பொரிய விடவும்

  3. 3

    ஒரு கப் ரவைக்கு இரண்டரை மடங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்

  4. 4

    இடையில் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    தண்ணீர் நன்கு கொதித்ததும் தண்ணீர் வடித்த வேகவைத்த பருப்பு சேர்த்து

  6. 6

    ஒரு கொதி வந்ததும் ரவை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்...

  7. 7

    சுவையான ரவா பொங்கல் தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

K's Kitchen-karuna Pooja
அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

Similar Recipes