சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் 20 நிமிடம் நனைய வைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் பட்டை,கிராம்பு,ஏலம்,சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
- 3
பின்னர் வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். பச்சைமிளகாய், புதினா,மல்லி சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி தேங்காய்பால்,உப்பு சேர்க்கவும்.
- 5
நன்கு கொதித்ததும் அரிசி சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து அடுப்பை அணைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
-
பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
#coconutபச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம். Meena Ramesh -
-
-
-
-
-
-
தேங்காய் பால் புலாவ் (Thenkaaipaal pulao recipe in tamil)
#coconut தேங்காய் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. Aishwarya MuthuKumar -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8859062
கமெண்ட்