தேவையான பொருட்கள்

  1. பாஸ்மதி அரிசி - 300 கிராம்
  2. எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  3. பட்டை - 1 துண்டு
  4. பிரியாணி இலை - 1
  5. ஏலம் - 2
  6. கிராம்பு - 2
  7. வெங்காயம் - 1
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  10. உப்பு - தேவையான அளவு
  11. தண்ணீர் - அரை லிட்டர்
  12. மல்லி இலை - கொஞ்சம் அலங்கரிக்க
  13. பட்டை - 1 துண்டு
  14. சோம்பு - 1/4 ஸ்பூன்
  15. குங்குமப்பூ - 1 சிட்டிகை
  16. பால் - 4 ஸ்பூன்
  17. முந்திரிபருப்பு - 6-8
  18. கிஸ்மிஸ் - 4-6
  19. பழதுண்டுகள் - 5 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாசுமதிஅரிசியை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பின்னர் குக்கரில் 2 விசில் வைத்து இறக்கி உடனடியாக ஆவியை பிரித்து விடவும். லேசாக கிளறி விடவும்.

  3. 3

    வாணலியில் நெய் ஊற்றி முந்திரிபருப்பு, கிஸ்மிஸ்சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.

  4. 4

    பின் அதனுடன் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, சோம்பு,ஏலம் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பச்சைமிளகாய் சேர்க்கவும்.

  5. 5

    பின் இஞ்சிபூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  6. 6

    பின்னர் வேகவைத்த சாதம் சேர்த்து உடையாமல் கிளறவும்.பாலில் ஊறவைத்த குங்குமப்பூ கரைசலை பரவலாக ஊற்றி சேர்க்கவும்.

  7. 7

    எல்லாம் ஒன்றாக சேர்ந்தபின் இறக்கி வறுத்த முந்திரிபருப்பு, கிஸ்மிஸ், பழதுண்டுகள் சேர்த்து பரிமாறவும்.

  8. 8

    ஆப்பிள் 🍏, மாதுளை,பைனாப்பிள் பழங்கள் சேர்க்கலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes