அரிசி மாவு ரொட்டியும் வேர்கடலை சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணி 750 கிராம் உப்பு தேவைக்கேற்ப
- 2
தண்ணீரை உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் மாவை பெரிய பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்
- 3
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் மாவில் ஊற்றி நன்றாக கிளறி ஆறவிடவும்
- 4
சட்னிக்கு வேர்கடலை ஒரு டம்ளர் வறுத்துக்கொள்ளவும்
- 5
ஆறியவுடன் தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும் உப்பு அளவாக சேர்க்கவும் சின்ன வெங்காயம் 10 உரித்து கொள்ளவும்
- 6
மிக்ஸியில் ஒரு மிளகாய் வத்தல் சேர்க்கவும் அதனுடன் வேர்க்கடலை உப்பு சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும் வேர்க்கடலை சட்னி ரெடி
- 7
ரொட்டி மாவு ஆடியதை நன்றாக பிசைந்து கொள்ளவும் ஒரு பிளாஸ்டிக் கவரில் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளவும் அதை சப்பாத்தி பலகையின் மேல் வைத்து ரொட்டி மாவை உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும் உருண்டையாக பிடித்து அதில் வைத்து பரத்தவும்
- 8
பருத்தியை மாவை தோசைக் கல்லை சூடாக்கி அதில் போட்டு நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்
- 9
இரண்டு ரொட்டிகளை எடுத்து தட்டில் வைத்து விடவும் கடலை சட்னியுடன் சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
- 10
தேங்காய்ப் பால் ஒரு டம்ளர் எடுத்து வைத்துக் கொண்டால் சர்க்கரையுடன் சேர்த்து தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்)
#book#அரிசிவகைஉணவுகள் #க்ளூட்டன்ஃப்ரீ#Glutenfreeஉடலுக்கு தீங்கு தரும் மைதாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலிருந்து அகற்றிட அருமையான வழி.. அரிசி மாவு பயன்படுத்தி மிருதுவான ஃப்ளஃபி கேக் செய்யலாம்... Raihanathus Sahdhiyya -
-
உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா Sowmya Sundar -
-
-
-
-
-
வேர்கடலை சட்னி🥜🥜
#nutrient1நிலக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில் 26 கிராம்(52%) புரதம் உள்ளது. கால்சியம் 9% உள்ளது. . ஜீரணத்தை அளிக்க கூடிய நார்ச்சத்து உள்ளது. விட்டமின் பி6 15%, இரும்புச்சத்து 25% உள்ளது. கொழுப்பு சத்து இல்லாதது. ஆகவே நிலக்கடலை ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச் சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஏராளமான பொட்டாசியம் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன அதிக கலோரிகள் இருந்தபோதும் வேர்க்கடலை ஊட்டச்சத்து நிறைந்ததாகும். கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. ஆகவே நிலக்கடையில் செய்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நிலக்கடலை சட்னி இட்லி தோசைக்கும் மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
அரிசி மாவு கார ரொட்டி
#GA4 #week25 அரிசி மாவு கார ரொட்டி மிகவும் சுவையாக இருக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
-
-
25.அமினி கொழுக்கட்டை(அரிசி மாவு கொழுக்கட்டை)
அற்புதமான சுவையுடையதும். மதிய உணவிற்கு சாப்பிட எளிய வழி. Chitra Gopal -
-
-
-
-
பழமையான வேர்கடலை சோறு
#ONEPOTபழமையான வேர்க்கடலை சோறு இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளத்தை ஆயிலில் பொரித்து சாப்பிட வேண்டும். சூடாக இருக்கும் பொழுது சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.😄😄 Shyamala Senthil -
-
-
-
சாமை அரிசி இனிப்பு புட்டு #breakfast
நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம். ARP. Doss -
-
-
More Recipes
கமெண்ட்