கறிகாய் குழம்பு

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

கறிகாய் குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 400 கிராம் சிக்கன்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 5-6 கத்தரிக்காய்
  5. 5-6 துண்டு முருங்கைக்காய்
  6. 1 கேரட்
  7. 5-6 பீன்ஸ்
  8. 4 ஸ்பூன் எண்ணெய்
  9. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 1 1/2‌ ஸ்பூன் குர்மா பொடி/ கரம் மசாலா
  11. 1 1/2 ஸ்பூன் குழம்பு தூள்
  12. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  13. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  14. 1/2 மூடி தேங்காய் அரைத்தது
  15. மல்லித்தழை சிறிதளவு
  16. புதினா சிறிதளவு
  17. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    தக்காளி சேர்த்து வதக்கவும்.காய்கரிகள் சேர்த்து பொடிகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

  3. 3

    சிக்கனை சேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தேங்காய் அரைத்ததை சேர்க்கவும்

  4. 4

    உப்பு தேவைக்கு சேர்த்து தண்ணீர் சேர்த்து மல்லி புதினா சேர்த்து குக்கரை மூடி விடவும்.

  5. 5

    வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes