சமையல் குறிப்புகள்
- 1
கொத்துக்கறியை தண்ணீரில் அலசி பிழிந்து வைக்கவும்.
- 2
அதனுடன் ஒரு பெ.வெங்காயம்.இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.ப.மிளகாய் ஒன்று அரை கப் தே.துருவல்.உப்பு.மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
- 3
ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அரைத்த கலவையை உருண்டை பிடித்து இலேசாக பொரித்து தனியே வைக்கவும்.
- 4
ஒரு கடாயை அடுப்பில் வைத்துஎண்ணெய் ஊற்றி பட்டை.கிராம்பு. ஏலம் தாளிக்கவும்.
- 5
அதில் பெ.வெங்காயம் ஒன்று.தக்காளி ஒன்று.கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 6
மேலும் இரண்டு ஸ்பூன் கறி மசாலா தூள்.ம.தூள்.மி.தூள் இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 7
மீதமுள்ள தே.துருவலை அரைத்து முதல் பால் ஒரு கப்.இரண்டாம் பால் இரண்டு கப் எடுக்கவும்
- 8
வதக்கிய மசாலாவில் உப்பு.இரண்டாம் பால் சேர்த்து கொதிக்க விடவும்
- 9
கொதிக்கும் குழம்பில் பொரித்த உருண்டைகளை சேர்த்து வேக விடவும்.
- 10
உருண்டைகள் வெந்து மேலே வரும் போது முதல் தே.பால் சேர்த்து இலேசான கொதி வந்ததும் இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் கோலா முருங்கைக்காய் குழம்பு


தேங்காய் பால் சிக்கன் குழம்பு


தேங்காய் பால் மஷ்ரூம் கறி


கல்யாண கறிக்குழம்பு


பொடேடோ வித் கொத்துக்கறி முர்தபா


(மீதமான) தேங்காய் சட்னி குருமா


மண்சட்டி மீன் குழம்பு


தேங்காய் பால் புலாவ்


தேங்காய் பால் ரசம்


மட்டன் தாளிச்சா


மொச்சை கருவாட்டு குழம்பு


#Np1


முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)


#Np1


ஃபிஷ் கட்லெட்


காடை கிரேவி


பீர்க்கங்காய் பருப்பு சொதி


ரைஸ் கட்லெட்


#பயறு வகைகள் ராஜ்மா வித் சிக்கன் கறி


வாழைப்பூ கபாப்


பொடேடோ சப்பாத்தி ரோல்


சிம்பிள் எக் ரைஸ்


அரிசி நொய் கிச்சடி


குழிப்பணியாரம்


மட்டன் கோலா கிரேவி(mutton kola gravy recipe in tamil)


மிளகு கோழி(காரம்)


சிம்பிள் எக் பாஸ்தா


ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)


மிலிட்டரி ஹோட்டல் மீன் குழம்பு மீன் வறுவல்


இட்லி நூடுல்ஸ்

கமெண்ட்