இனிப்பு கொழுக்கட்டை(தேங்காய்)

Kamala Nagarajan @cook_16214988
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய்,வெல்லம் சேர்த்து மைக்ரோவில் வைத்து கிளறி விடவும்
- 2
இரண்டும் சேர்ந்து வந்ததும் ஏலப்பொடி சேர்த்து ஆக விடவும்
- 3
அடுப்பில் தண்ணீர் வைத்து எண்ணை,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 4
மாவு கொட்டி கிளறவும்
- 5
ஆறியதும் கட்டி இல்லாமல் பிசைந்து சிறிய கிண்ணம் செய்து பூரணம் சிறிது வைத்து மூடவும்
- 6
எல்லாம் அதே மாதிரி செய்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
-
-
-
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
-
-
-
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
-
ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9240650
கமெண்ட்