மட்டன் தாளிச்சா

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் எலும்பு மற்றும் பருப்பு வகைகளை கழுவி குக்கரில் சேர்த்து நான்கு கப் தண்ணீர் ம.தூள் சேர்த்து மூன்று விசில் வைத்து வேக விட்டு தனியே வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம்.ப.மிளகாய் புதினா மல்லி கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 3
அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது கறி மசாலா தூள் வெட்டிய காய்கறிகள் சேர்த்து கிளறி தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும்
- 4
காய்கறிகள் நன்கு வெந்ததும் புளியைக்கரைத்து ஊற்றி வெந்த பருப்பு.எலும்புக்கறி கலவை..அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9266293
கமெண்ட்