முட்டை இல்லாத பைனாப்பிள் அப்சைடு டவுன் கேக்

இந்த கேக் மிக எளிமையாக ஒரு பவுலை பயன்படுத்தி செய்யலாம். இந்த கேக் கலர்ஃபுல்லாகவும் கண்களுக்கு கவர்ச்சியாகவும் தலங்களில் நன்மையும் கிடைக்கும் .
சமையல் குறிப்புகள்
- 1
அவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் முன்னதாக சூடாக்கவும்.
- 2
வெண்ணையை உருக்கவும்
- 3
ஒன்பது இன்ச் அளவுள்ள ஒரு கேக் ட்ரேயில் வெண்ணெய் எல்லா இடத்திலும் சமமாக ஸ்பேக்டுலா கொண்டு அல்லது கைகளினால் தடவவும்.
- 4
வெண்ணெய் மீது நாட்டுச்சர்க்கரையை தூவவும்.
- 5
அந்த ட்ரைவில் நடுவில் ஒரு அன்னாசி பழத் துண்டை நடுவில் வைக்கவும்.
- 6
மீதி உள்ள பழங்களை கேகை சுற்றிலும் வைக்கவும்.
- 7
ஒரு செர்ரி பழத்தை பைனாப்பிள் பழத்தின் நடுவில் வைக்கவும்.
- 8
டிரேவை தனியாக வைத்து விடவும்.
- 9
ஒரு பெரிய பௌலில் மைதா பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை, சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 10
ஒரு கடாயை சூடாக்கி அதில் அன்னாசி பழச் சாறை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். ஆறியவுடன் அதனை அரைத்து ஒரு கப் சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 11
நான் இன்றைக்கு ஒரு சிறிய பைனாப்பிள் துண்டுகளை சாறு எடுத்து பயன்படுத்தி உள்ளேன்.
- 12
வேறு ஒரு பௌலில் எண்ணெய்,வெண்ணிலா எசன்ஸ் அல்லது பைனாப்பிள் எசன்ஸ் மற்றும் வினிகர் சேர்த்து கலக்கவும்.
- 13
இந்த கலவையை மிக்ஸரில் கலக்கவும்.
- 14
பிறகு அதில் பைனாப்பிள் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 15
வேகமாக கலக்கக் கூடாது. எல்லாப் பொருளும் நன்றாக கலந்து வரும்படி கலக்கவும்.
- 16
இந்த மாவினை ட்ரேவில் ஊற்றவும். பைனாப்பிள் துண்டுகளை டிஸ்டர்ப் பண்ணாமல் இந்த மாவினை டிரேவில் முக்கால் அளவு ஊற்றவும்.
- 17
இதனை 40 நிமிடங்கள் பேக் செய்து,நடுவில் உள்ள அன்னாசி பழத் துண்டுகள் கேக்கில் செட் ஆகும் வரை வேக விடவும்.
- 18
வயர் ரேக்கில் வைத்து 30 நிமிடங்கள் ஆற வைக்கவும்.
- 19
இந்த கேக்கை பரிமாறவும்.இது சுவைப்பதற்கு மிகவும் சுவையாகவும் யம்மியாகவும் இருக்கும். இதனை மிதமான சூடு இருக்கும் போதும் சாப்பிடலாம் அல்லது குளிர வைத்தும் சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ட்டூட்டி ப்ரூட்டி கேக்


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


வெள்ளை கப் கேக்


முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)


பட்டர் கேக் கேரமல் சாஸ் உடன்


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


பிரஞ்ச் வெண்ணெய் கேக்


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)


டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)


மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)


முலாம்பழ கப் கேக் (Muskmelon muffins)


Dates Cookies (Dates cookies recipe in tamil)


Mini Pan Cake (Mini pancake recipe in tamil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்


ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)


பட்டர் கேக்(butter cake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


தயிர் கேக்(முட்டை இல்லாத) (Curd Cake Recipe in tamil)


மார்பில் கேக்


கேழ்வரகு கேக் (Finger millet cake recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)


சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)


வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)


பீச் பௌண்ட் கேக் (Peach Pound Cake recipe in tamil)

கமெண்ட் (4)