பாரம்பரிய கம்பு அடை

Janani Vijayakumar
Janani Vijayakumar @cook_16635476

#தமிழர்களின் உணவுகள்

பாரம்பரிய கம்பு அடை

#தமிழர்களின் உணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1/4 கிலோ கம்பு மாவு
  2. 150 கிராம் வெல்லம்
  3. 2ஏலக்காய்
  4. 2 ஸ்பூன் எள்ளு
  5. 1/4 ltr எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து கம்பு மாவை சேர்த்து கிளறவும்.

  2. 2

    நன்கு கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய் பொடி,எள்ளு சேர்த்து இறக்கி விடவும்

  3. 3

    ஒரு பிளாஸ்டிக் கவர் மேல் எண்ணெய் தடவி சிறு மாவு உருண்டை வைத்து தட்டவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சுட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Janani Vijayakumar
Janani Vijayakumar @cook_16635476
அன்று

Similar Recipes