தஞ்சாவூர் ஸ்பெஷல் ரெசிபி வரகரிசி நீர்உருண்டை (Varakarisi neer urundai recipe in tamil)

சுவையான ஆரோக்கியமான வரகரிசி நீர்உருண்டை #millet
சர்க்ரை நோயாளிகளுக்கு அருமருந்து இந்த வரகரிசி. சுவையான மாலை நேர சிற்றுண்டி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் அளவு வரகரிசியை 6 மணிநேரம் ஊற வைக்கவும்
- 2
ஊறிய வரகரிசியை மிக்ஸி ஜாரிற்கு மாற்றி ரவை பதத்திற்கு அரைக்கவும்
- 3
அடி கனமான பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைபருப்பு தாளித்து கருவேப்பிலை காய்ந்த மிளகாய் தாளிக்கவும்
- 4
ரவை பதத்திற்கு அரைத்த வரகரிசி மாவுடன் சிறிது உப்பும் சேர்த்து வதக்கவும்
- 5
வதங்கி வரும் போது இறக்கும் தருவாயில் தேங்காய் பூ சேர்த்து வதக்கவும்
- 6
சிறிது நேரம் மாவு ஆறும் வரை காத்திருக்கவும்
- 7
கையில் சிறிது எண்ணெய் அல்லது நீரில் நனைத்து ஆறிய மாவில் உருண்டைகள் செய்யவும்
- 8
இட்லி பானையில் தண்ணீர் சூடானதும் ஆவியில் வேக வைக்கவும்
- 9
முள்கரண்டி கொண்டு உருண்டை வெந்ததை சரிபார்க்கவும். 7 நிமிடங்களில் வெந்துவிடும்
- 10
சுவையான ஆரோகிகியமான வரகரிசி நீர்உருண்டை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
வரகரிசி நீராகாரம் (Varakarisi neerakaram recipe in tamil)
#millet வரகு அரிசி வைத்து மிகவும் ஹெல்தியான இந்த நீராகாரம் செய்யலாம் வாங்க. ARP. Doss -
வரகரிசி லெமன் ரைஸ் (Varakarisi lemon rice recipe in tamil)
# Milletஇந்த லெமன் ரைஸ் சற்று வித்தியாசமாக நல்ல சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
#potமாலை நேர சிற்றுண்டி ஆக இதை பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
Ribbon pakoda. டீப் ப்ரை (Ribbon pakoda recipe in tamil)
செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.மொறு மொறு என்று சாப்பிட சாப்பிட சுவையான மாலை நேர சிற்றுண்டி. Azhagammai Ramanathan -
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
தலைப்பு : தஞ்சாவூர் ஸ்பெஷல் தவல அடை
#Vattaram#Week11இந்த தவல அடையை கொஞ்சம் கனமாக ஊற்றி எடுக்கும் போது மேல மொறுமொறுபாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் G Sathya's Kitchen -
ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)
# Milletகார்ன் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான மாலை நேர சிற்றுண்டி.... Azhagammai Ramanathan -
-
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
-
-
-
கோவாக்காய் வறுவல் (Kovaikkaai varuval recipe in tamil)
வறுத்து அரைத்த மசாலா சேர்த்து செய்த இந்த கோவக்காய் வறுவல் சூப்பராக இருக்கும். Azhagammai Ramanathan -
-
கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் (Karuppu kondaikadalai sundal Recipe in Tamil)
மாலை நேர உணவு #nutrient1 #book Renukabala -
-
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
-
கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka கர்நாடகாவில் இந்த நீர் தோசை மிகவும் பிரபலமானது கர்நாடக மக்கள் காலை உணவாக அதிகம் இந்த நீர் தோசையை சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
மதுரை ரோட்டுகடை கார சட்னி
#vattaramமதுரையில தள்ளுவண்டி கடையில் ஸ்பெஷலாக செய்யற காரச் சட்னி காரமான சுவையான சட்னி 10 இட்லி கூட பத்தாது. வெங்காயம் தக்காளி நன்றாக வதக்க கூடாது பச்சை வாசனை உடனிருக்க வேண்டும் இதுவே இந்த சட்னியில் தனித்துவம் Vijayalakshmi Velayutham -
-
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
-
பீட்ரூட் மசாலா ரைஸ்(beetroot masala rice recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான மசாலா ரைஸ் ரெடி Amutha Rajasekar -
-
வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.. Raji Alan -
வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
# GA4 # Week 4 (Chutney) எல்லோருடைய வீட்டிலும் செய்யக் கூடிய எளிமையான சுவையான சட்னி இந்த சட்னி பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இட்லி,தோசைக்கு best சட்னி Revathi -
கமெண்ட் (6)