பருப்பு உருண்டை குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பை அரைமணிநேரம் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடிகட்டி அதனுடன் வரமிளகாய், சோம்பு, கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து வாடா மாவு பதத்தில் சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரை வீணாக்க வேண்டாம் அதை தனியாக எடுத்து வைக்கவும், பிறகு தேவைப்படும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காய் சேர்த்து பிசையவும்.இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைக்கவும். இந்த அளவுக்கு 10 - 12 உருண்டைகள் வரும்.
- 2
ஒரு அகண்ட கடையில் நல்லெண்ணெய் சூடாக்கவும். அதில் கடுகு, தாளிப்பு வடகம், வெந்தயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும்வரை வணக்கவும். பொன்னிறம் அனைத்தும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மாசியும் வரை வணக்கவும்.
- 3
இதில் மிளகிய தூள், மஞ்சள்தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலா நன்றாக சேரும் வரை வணக்கவும். இத்துடன் புளி தண்ணீர், பருப்பு ஊறவைத்த தண்ணீர் சேர்க்கவும். மேலும் ஒரு குவளை தண்ணீர் சேர்க்கவும். உப்பும் சேர்த்து விடவும். மூடி போட்டு 8 - 10 நிமிடம் மிதமான தீயில் கொதிவிடவும்.
- 4
அது கொதிவரும் சமயத்தில் தேங்காய், சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு மய்ய அரைத்து கொள்ளவும். இதையும் கொதிக்கும் குழம்புடன் சேர்த்து மூடி போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்
- 5
உருட்டி வைக்கப்பட்டுள்ள உருண்டைகளை ஒன்று ஒன்றாக மெதுவாக சேர்க்கவும். அனைத்தையும் ஒரே சமயத்தில் போடவேண்டாம். உருண்டைகள் உடைந்துவிடும் வாய்ப்பு உள்ளது. கிளறவும் வேண்டாம். அணைத்து உருண்டைகளை வெந்தவுடன் மேல எழும்புவிடும். உப்பு சரிபார்த்து கொத்தமல்லி தழை தூவி சூடான சத்தத்துடன் பரிமாறவும்.
- 6
புதிதாக இந்த குழம்பு சமைப்பவர்கள் உருண்டைகள் உடைந்துவிடும் என்று ஐயம் ஏற்பட்டால் அதை முன்னரே இட்லி குவளையில் வைத்து வேக வைத்தும் சேர்க்கலாம். இரண்டும் ஒரே சுவைத்தான் தரும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
-
-
வெந்தய புளி குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#GA4உடலுக்கு குளிர்ச்சிதரும் வெந்தயம். Linukavi Home -
பத்திய பருப்பு உருண்டை குழம்பு
#momபருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது. Lakshmi -
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
-
-
உருண்டை மோர் குழம்பு
#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. BhuviKannan @ BK Vlogs -
-
பருப்பு கட்லெட்(Paruppu cutlet recipe in tamil)
# GA4#WEEK13சுவையான பருப்பு கட்லெட். உடலுக்கு நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Linukavi Home -
-
More Recipes
கமெண்ட்