வெண்டைக்காய் கார குழம்பு

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#தமிழர்களின்பாரம்பரியசமையல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/4கிலோ வெண்டைக்காய்
  2. 1/2கப் தேங்காய் விழுது
  3. 3ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  4. 1பெரிய வெங்காயம்
  5. 1தக்காளி
  6. 3ஸ்பூன் எண்ணெய்
  7. பெரிய நெல்லிக்காய் அளவு புளி கரைசல்
  8. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.வழவழப்பு தன்மை நீங்கும் வரை வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும் (ஒரு ஸ்பூன் புளி கரைசல் சேர்த்து வதக்கினால் வழவழப்பான தன்மை சீக்கிரம் போய்விடும்)

  3. 3

    குழம்பு தூள் சேர்த்து புளி கரைசல் சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes