பாகற்காய் பொறியல் / கசப்பு இல்லாத பாகற்காய் பொறியல்

Shalini Prabu @cook_17346945
#தமிழர்களின்உணவுகள்
பாகற்காய் பொறியல் / கசப்பு இல்லாத பாகற்காய் பொறியல்
#தமிழர்களின்உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி,கடுகு,சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
நன்கு வதங்கியதும் மசாலா தூள் களை சேர்க்கவும்.
- 4
பிறகு நறுக்கிய பாகற்காய் சேர்க்கவும்.
- 5
தண்ணீர் சிறுது ஊற்றி வேகவைக்கவும்
- 6
உப்பு சேர்க்கவும்
- 7
பிறகு பாகற்காய் வெந்ததும் வெல்லம் சேர்த்து கிளறவும்.
- 8
கசப்பு இல்லாத பாகற்காய் பொறியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
-
-
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
-
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பாகற்காய் பிட்லை
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
-
பாகற்காய் வறுவல்
எண்ணையில் பொரிக்கவில்லை. பாகற்காய் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி செய்தது #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்.. San Samayal -
-
-
-
-
கசப்பு துளியும் இல்லாத பாவைக்காய் புளிக்குழம்பு 😍
பாவைக்காயில் வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ் மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.. இது பசியை அதிகம் தூண்டக் கூடியது.. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாவைக்காய்அதிகம் சாப்பிட்ட வேண்டும் பாவைக்காய் சாப்பிட சிலர் விரும்புவது இல்லை.. ஆனால் இந்த முறையில் செய்தால் கசப்பு இருக்காது.. Uma Nagamuthu -
-
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
-
-
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9723263
கமெண்ட்