பாலக்கீரை கோதுமை தோசை

சமையல் குறிப்புகள்
- 1
200 மிலி தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நன்றாக சுத்தம் செய்து அலசிய பாலக்கீரை, பச்சை மிளகாய், பூண்டு பற்கள் சேர்த்து அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.
- 2
10 நிமிடங்கள் கழித்து தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும்.
- 3
கீரையை பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
வடிகட்டி வைத்த கீரை தண்ணீருடன் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்புத் தூள் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
- 5
தயிர், அரைத்த கீரை விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 6
இந்த மாவை சாஸ் பாட்டிலில் அல்லது ஒரு பிளாஸ்டிக் கவரில் ஊற்றவும்.
- 7
கவரில் ஊற்றினால் ஓரத்தில் சிறு துளை போடவும்.
- 8
இவ்வாறு ஊற்றி வைத்த மாவை சூடான தோசைக்கல்லில் விருப்பப்பட்ட வடிவத்தில் ஊற்றலாம்.
- 9
குழந்தைகளை கவரும் சத்தான தோசை ரெடி.
- 10
சட்னி, சாம்பார் அல்லது குருமாவுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாலக் கீரை கோதுமை மாவு தோசை (palak keerai gothumai maavu dosai recipe in tamil)


கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)


பாலக்கீரை தேங்காய்பால் சாறு


மோர்களி (Morkali recipe in tamil)


பாலக் கீரை கூட்டு(Palak Spinach kootu recipe in Tamil)


ரவை மிளகு தோசை


பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்


அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)


பாலக்கீரை சாம்பார்(palak sambar recipe in tamil)


முழு கோதுமை தோசை (wheat dosai)


கோதுமை தோசை(wheat dosai recipe in tamil)


தக்காளி கோதுமை தோசை


கோதுமை மாவு தோசை(wheat dosa recipe in tamil)


கோதுமை பாஸ்தா


மீந்த சாதம் தோசை(leftover rice dosa recipe in tamil)


கோதுமை தோசை


கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)


கோதுமை மாவு தோசை


இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)


பாலக் பூரி


கோதுமை கார கொழுக்கட்டை


கோதுமை ரவா தோசை (Kothumai ravai dosai recipe in tamil)


கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)


கோதுமை தோசை (wheat dosa)


வெஜிடபிள் மஞ்சூரியன் பாக்ஸ் (Vegetable manjurian box Recipe in tamil)


சோள மாவு பாலக் முறுக்கு(palak murukku recipe in tamil)


புதினா சிக்கன்


சிறுதானிய தோசை


வல்லாரைக் கீரை சூப்


கோதுமை மாவு தட்டை

கமெண்ட்