பாலக்கீரை தேங்காய்பால் சாறு
#கீரைவகை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி கலைந்த தண்ணீர் 2 கப் எடுத்து கொள்ளவும். அதில் மிளகாய், பூண்டு சேர்த்து கொதிக்க விடவும்.
- 2
பாலக்கீரையை சுத்தம்செய்து நறுக்கி எடுத்து கொள்ளவும்.
- 3
கொதிவந்ததும் பாலக்கீரை பாதி வெங்காயம் சேர்க்கவும். வேக வைக்கவும்.
- 4
தேங்காய் சீரகம் மிக்சியில் அரைத்து பால் எடுக்கவும்.
- 5
தேங்காய் பாலை கீரையுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 6
ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து வத்தல் பாதி வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கீரையுடன் சேர்க்கவும்.
- 7
சூடான சாதத்துடன் பறிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு Pavithra Prasadkumar -
-
-
-
-
-
-
வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
#CF5காய்கள் இல்லாமல் திடீர்ன்னு வித்தியாசமான சுவையில் செய்ய கூடிய அருமையான மோர் குழம்பு... Nalini Shankar -
-
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
-
தேங்காய்பால் பன்னீர் புலாவ்
#hotel உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது... இன்று தேங்காய் பால் பன்னீர் சேர்த்து புலாவ் தயாரிக்கலாம் Viji Prem -
கருப்பு கடலை தேங்காய்பால் மசாலா குழம்பு(kondai kadalai thengaipaal recipe in tamil)
#made4 - பாரம்பர்ய குழம்பு..எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பாரம்பர்ய சுவையில் நான் செய்யும் கருப்பு கொண்டை கடலை தேங்காய் பால் மசாலா கிரேவி... Nalini Shankar -
பாலக் சப்பாத்தி (Paalak chappathi Recipe in Tamil)
#nutrient1 #book குழந்தைகளுக்கு கீரையை சாப்பிட வைப்பது மிகவும் கடினம், அதுவே சப்பாத்தியாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர், இதில் பற்கள் , சருமம் பளபளப்பிற்கு ம் ஏற்றது. Hema Sengottuvelu -
கீரை ஆம்லேட்
#கீரைவகை உணவுகள்.#குக்ப்படீல் என் முதல் உணவு வெளியிடுசுத்தம் செய்த கீரை, வெங்காயம், குடைமிளகாய் நறுக்கிக்கொள்ளவும். தவாவில் எண்ணெய் சேர்த்து சீரகம் வெங்காயம், குடைமிளகாய் , கீரை சேர்த்து வதக்கவும். முட்டையுடன் , உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், வதக்கிய கீரை சேர்த்து கலக்கி தவாவில் வேக வைத்து பரிமாறவும். Fathima's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9969370
கமெண்ட்