பாலக்கீரை தேங்காய்பால் சாறு

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1/2 கொத்துபாலக்கீரை
  2. 1வெங்காயம்
  3. 1பச்சைமிளகாய்
  4. 4 பல்பூண்டு
  5. 1/2 தேக்கரண்டிசீரகம்
  6. 1 கப் தேங்காய்
  7. 2மிளகாய் வத்தல்
  8. சிறிதுகருவேப்பிலை
  9. 1 மேஜைக்கரண்டிநெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அரிசி கலைந்த தண்ணீர் 2 கப் எடுத்து கொள்ளவும். அதில் மிளகாய், பூண்டு சேர்த்து கொதிக்க விடவும்.

  2. 2

    பாலக்கீரையை சுத்தம்செய்து நறுக்கி எடுத்து கொள்ளவும்.

  3. 3

    கொதிவந்ததும் பாலக்கீரை பாதி வெங்காயம் சேர்க்கவும். வேக வைக்கவும்.

  4. 4

    தேங்காய் சீரகம் மிக்சியில் அரைத்து பால் எடுக்கவும்.

  5. 5

    தேங்காய் பாலை கீரையுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

  6. 6

    ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து வத்தல் பாதி வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கீரையுடன் சேர்க்கவும்.

  7. 7

    சூடான சாதத்துடன் பறிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes