மசூர் பருப்பு கீரைவடை

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

# கீரைவகை உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 1 1/2 கப்மசூர் பருப்பு
  2. 1/2 நறுக்கியதுவெங்காயம்
  3. 1 கப் நறுக்கியதுபாலக்கீரை
  4. சிறிதுகொத்தமல்லி
  5. 6மிளகாய்
  6. 1/2 தேக்கரண்டிசீரகம்
  7. தேவையான அளவுஉப்பு
  8. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்
  9. 1 மேஜைக்கரண்டிசோளமாவு
  10. எண்ணெய்
  11. 1/2 தேக்கரண்டிசோம்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மசூர் பருப்பை சுத்தம் செய்து 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பருப்பு தண்ணீர் வடிந்து மிக்சி ஜாரில் சேர்க்கவும். சீரகம், சோம்பு சேர்க்கவும்

  3. 3

    தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும். நறுக்கிய வெங்காயம்,கீரை, கொத்தமல்லி, மிளகாய் சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    அதில் உப்பு, பெருங்காயம் தூள், சோளமாவு சேர்த்து கலக்கவும்.

  5. 5

    ஒரு கடாயில் எண்ணெய் சூடேற்றி, வடைகளாக தட்டி பொறித்து எடுக்கவும்.

  6. 6

    சூடான காபி, தேநீருடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes