Ingredients

35 min
2 servings
  1. மஷ்ரூம்
  2. வெங்காயம்
  3. கேரட்
  4. கோஸ்
  5. பூண்டு
  6. பச்சை மிளகாய்
  7. கொத்தமல்லி
  8. சீஸ்
  9. கடலை மாவு
  10. உப்பு
  11. எண்ணெய்

Cooking Instructions

35 min
  1. 1

    மஷ்ரூம் சுத்தம் செய்து அதன் தண்டு பகுதி நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய்,பூண்டு,வெங்காயம் பின்னர் அனைத்து காய் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    இதனுடன் மஷ்ரூம் தண்டு பகுதி சேர்க்கவும்.பின்னர் உப்பு சேர்க்கவும்.

  4. 4

    நன்றாக வதக்கவும்.

  5. 5

    பின்னர் வதக்கிய காய் அனைத்தும் மஷ்ரூம் உள்ளே வைத்து கொள்ளவும்.கடலை மாவை தண்ணிரில் கரைத்து கொள்ளவும்.

  6. 6

    மஷ்ரூம் எடுத்து மாவில் தோய்த்து கடாயில் வறுக்கவும்.

Reactions

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Written by

Preethi Prasad
Preethi Prasad @cooking_09
on

Similar Recipes