சமையல் குறிப்புகள்
- 1
கடலைப் பருப்பை நன்கு கழுவி சிறிது உப்பு மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் பதமாக வேக வைத்துக் கொள்ளவும்.[4 முதல் 5 விசில் விடவும்]
- 2
கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் சிவப்பு மிளகாய் தூள் தனியாத்தூள் சீரகத்தூள் சேர்த்து தாளித்து, அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.
- 4
மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து பச்சை வாசனை போன பின் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.கடைசியாக கரம் மசாலா சேர்த்து கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
- 5
பரிமாறும் முன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும் இது சப்பாத்தி ரொட்டி நான் போன்றவற்றிற்கு மிகவும் சிறந்த காம்பினேஷன்
Similar Recipes
-
-
-
-
-
-
பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)
பச்சை பயறில் விட்டமின் ஏ, பீ, இ கால்சியம், மெக்னீசியம்,புரதம், கார்போ ஹைட்ரேட் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#nutrition Renukabala -
-
-
-
-
பச்சை வாழைப்பழ கபாப்ஸ் (raw banana kebabs)
#bananaஇது பச்சை வாழைப்பழம் வைத்து செய்த கபாப்ஸ். இது முருமுரு என்று செம்மையாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இது ஒரு ஆரோக்கியமான உணவு. Nisa -
Restraunt style Toor Dal tadka
#Combo5 மிகவும் சுவையாக இருக்கும் தால். நெய் சாதம் மற்றும் சீரக சாத்திற்கு மிகவும் சிறந்த காம்பினேஷன் தால் Vaishu Aadhira -
-
-
-
மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
கார சாரமான மட்டன் சுக்கா உங்கள் வீட்டு முறையில் செய்து பாருங்கள். #arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
கொண்டக்கடலை கபாக்(Kondakadalai kebab recipe in tamil)
மட்டன் சுவையில் கொண்டக்கடலை கபாக்#jan1 Sarvesh Sakashra -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)