பழ ஜூஸ்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#vattaram #week4 #my100threcipe
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான பழ ஜூஸ் ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.

பழ ஜூஸ்

#vattaram #week4 #my100threcipe
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான பழ ஜூஸ் ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடங்கள்
2 நபர்
  1. 2வாழைப்பழம்
  2. 1/2 கப் நன்னாரி சர்பத்
  3. 1மேசை கரண்டி எலுமிச்சை ஜூஸ்
  4. 1.5 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

2 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும் இதோடு நன்னாரி சர்பத் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes