முட்டை பொடிமாஸ்

Vinitha
Vinitha @cook_38089552

அனைத்து குழம்பிற்கும் ஏற்ற, சுவையான முட்டை பொடி மாஸ்...

Read more
Edit recipe
See report
Share

Ingredients

10 மினிட்ஸ்
1 serving
  1. 2முட்டை, 1வெங்காயம், 1 சிறிய தக்காளி, 1 மிளகாய்,
  2. கரம் மசாலா, சிக்கன் 65 பொடி, உப்பு, 2 ஸ்பூன் ஆயில்

Cooking Instructions

10 மினிட்ஸ்
  1. 1

    வெங்காயம், தக்காளி, மிளகாய்.... ஆயில் விட்டு நன்றாக வதக்கவும்..
    அதில் 1 ஸ்பூன் சிக்கன் பொடி,1 ஸ்பூன் கரம் மசாலா போட்டு வதக்கவும், பிறகு 2 முட்டை ஊத்தி, தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்....

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Written by

Vinitha
Vinitha @cook_38089552
on

Similar Recipes

More Recommended Recipes