கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)

#family
#nutrient3
#arusuvai1
#goldenapron3
18வது வாரம்
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family
#nutrient3
#arusuvai1
#goldenapron3
18வது வாரம்
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2கப் சர்க்கரை சேர்த்து 1கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு நன்றாக பாகை காய்ச்ச வேண்டும்.
- 2
நன்றாக கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை ஆஃப் செய்து சர்க்கரை பாகை கிளறி விட்டு ஆறவிடவும்.ஆறியவுடன் வரும் சர்க்கரை பவுடரை எடுத்து கொள்ள வேண்டும்.
- 3
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டு உருகியதும் கடலை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி விடவும். நன்றாக கடலைமாவு வாசம் போகும் வரை கிளறி விடவும்.
- 4
அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும். பால்கோவா பதத்திற்கு வந்ததும் இறக்கி மற்றொரு பாத்திரத்தில் மாற்றவும். அடிபிடிக்காமல் இருக்கும்.
- 5
பின் பொடித்து வைத்துள்ள பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து கை தொடும் சூட்டில் மாவில் கலந்து கொள்ள வேண்டும்.
- 6
கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்.
- 7
அவற்றின் மேல் குங்குமப்பூ அல்லது பொடியாக நறுக்கிய பிஸ்தா -வை கார்னிஷாக வைக்கவும். இதேபோல் அனைத்து மாணவரையும் லட்டாக பிடித்து வைக்கவும்.
- 8
இவற்றை 7 அல்லது 8மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
- 9
பின் இவற்றை சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் வைத்து காற்று செல்லாதவாறு அடைத்து ஃப்ரிஜில் வைத்து 2வாரம் உபயோகப்படுத்தலாம்.
- 10
மிகவும் சுவையான கடலைமாவு லட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கேரட் மைசூர்ப்பா (Carrot mysore pak recipe in tamil)
#Arusuvai1#goldenapron3 Sudharani // OS KITCHEN -
கடலை மாவு குலோப் ஜாமுன் (Kadalai maavu globe jamun recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 Muniswari G -
-
-
-
-
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பேரிட்ச்சை பழத்தில் ஆராேக்யமான இனிப்பு வகை(Peritchai sweet recipe in tamil)
#nutrient3 Gayathri Gopinath -
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
தேங்காய் லட்டு (Thenkaai laddo recipe in tamil)
#arusuvai1#goldenapron3#week19தேங்காய் பிடிப்பவர்களுக்கு இந்த லட்டு பிடிக்கும். புதுவிதமான ஸ்வீட் செய்து பாருங்கள். Sahana D -
பேசன் லட்டு(besan laddoo recipe in tamil)
#cf2இந்த தீபாவளிக்கு சட்டுனு இனிப்பு செய்யணுமா? இந்த உருண்டைகளை செய்யுங்கள்... 3 மாதங்கள் வரை காற்று போகாத டப்பாவில் வைத்து உண்ணலாம். Nisa -
ஷாகி துக்டா (Shaahi Thukda Recipe in Tamil)
#nutrient3#Bookபிரட்டில் அயன் பொட்டாசியம் மெக்னீசியம் சோடியம் நிறைந்தது Jassi Aarif -
-
கடலைமாவு பாதாம் பாயாசம் (Kadalaimaavu badam payasam recipe in tamil)
#Arusuvai1 Sudharani // OS KITCHEN -
-
-
திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12 Hema Rajarathinam -
உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)
#arusuvai1#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
#FRநமது குழு நிர்வாகிகள் மற்றும் என் உடன்பிறவா அன்பான அனைத்து சகோதரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena
More Recipes
கமெண்ட்