பாதாம் கற்பூரவள்ளி துவையல் (Badam karpooravalli thuvaiyal recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

#nutrient3
#goldenapron3
#family
காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. காப்பருடன், இந்த இரண்டு சத்துக்களும் நிறைந்திருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.
கற்பூரவள்ளியில் வைட்டமின் ஏ, சி, பி 6 மற்றும் பல சத்துக்களும் நிறைந்துள்ளன.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 50 கிராம் பாதாம்
  2. 6கற்பூரவள்ளி இலை
  3. 1ஸ்பூன் எண்ணெய்
  4. சிறிதளவுகடுகு
  5. 2 ஸ்பூன் கடலை பருப்பு
  6. 2 சிறிய காய்ந்த மிளகாய்
  7. கால் ஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்தவுடன் காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு போட்டு வதக்கி,பாதாமையும் போட்டு,கற்பூரவல்லி மற்றும் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறிஅடுப்பை அணைக்கவும்.

  2. 2

    ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்தால் ஆரோக்கியமான துவையல் தயார்.☘☘☘☘

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes