குஸ்கா(kushka recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

மிகவும் எளிமையான ஒரு ரெசிபி எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி

குஸ்கா(kushka recipe in tamil)

மிகவும் எளிமையான ஒரு ரெசிபி எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பேர்
  1. 1/2 கிலோ அரிசி
  2. 2மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  3. நறுக்கிய கொத்தமல்லி புதினா
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 1 தேக்கரண்டி உப்பு
  6. 3 மேஜைக்கரண்டி எண்ணெய்
  7. 1 துண்டு பட்ட
  8. 3 கிராம்பு
  9. 1 தக்காளி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதங்க விடவும் பின்பு அரிசியை ஒரு டம்ளரில் அளவு எடுத்துக்கொள்ளவும் ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் என்ற அளவில் தண்ணீரை ஊற்றி அரிசியை 3 குக்கரை மூடி விடவும்.

  3. 3

    குக்கரில் விசில் வந்தவுடன் 10 நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும் பின்பு இறக்கி சுடச்சுட பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes