சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கிலோகோதுமைமாவு
  2. 5உருளைக்கிழங்கு
  3. 1ஸ்பூன்எண்ணெய்
  4. 2வெங்காயம்
  5. 10கருவேப்பிலை
  6. 1ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  7. 11/2ஸ்பூன்மிளகாய்தூள்
  8. 1ஸ்பூன்கரம்மசாலாதூள்
  9. 1/4ஸ்பூன்மஞ்சள்த்தூள்
  10. 1/2ஸ்பூன்ஆம்சூர்த்தூள்
  11. தேவையானஉப்பு
  12. தேவையானதண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு வெந்ததும் தோலை உரித்து கொள்ளவும்..

  2. 2

    பின்னர் நன்கு மசித்து கொள்ளவும்...பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு கருவேப்பிலை மற்றும் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து நன்கு வதக்கவும்...

  3. 3

    பின்னர் மிளகாய்தூள், கரம்மசாலாதூள், மஞ்சள்த்தூள்,ஆம்சூர்த்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் மசித்த கிழங்கை சேர்த்து கலந்து கொள்ளவும்...பின்னர் தேவையான அளவுக்கு உருண்டையாக உருட்ட வேண்டும்...

  4. 4

    பின்னர் பிசைந்த சப்பாத்தி மாவை தேவையான அளவில் உருண்டையாக உருட்டி தேய்த்த பிறகு கிழங்கு கலவையை வைத்து உருட்டி சிறிது மொத்தமாக தேய்த்து கொள்ளவும்..

  5. 5

    பின்னர் எண்ணெய் சேர்த்து தோசை கல்லில் இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்...சுவையான சிம்பிள் ஆலு பராத்தா தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes