பஜ்ஜி மிளகாய் சட்னி(bajji chilli chutney recipe in tamil)

parvathi b
parvathi b @cook_0606

பஜ்ஜி மிளகாய் சட்னி(bajji chilli chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3 பஜ்ஜி மிளகாய்
  2. 3 தக்காளி
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 3 வர மிளகாய்
  5. சிறிதுதுண்டு இஞ்சி
  6. 5 பல் பூண்டு
  7. தேவைக்கு உப்பு
  8. 1/2 டீஸ்பூன்உளுந்து
  9. ஒரு கை புதினா தழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் தக்காளி மற்றும் பஜ்ஜி மிளகாய் வெட்டி கொள்ளவும்

  2. 2

    வாணலியில் உளுந்து மிளகு சேர்த்து கொள்ளவும்

  3. 3

    அதில் வெங்காயம் மிளகாய் தக்காளி மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    உப்பு சேர்க்கவும். கடைசியில் புதினா சேர்த்து அடுப்பை அணைத்து ஆற வைத்து

  5. 5

    அரைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Top Search in

Similar Recipes