வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு கருவேப்பிலை தாளிக்கவும்.. பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 2
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய் தூள் தனியா தூள் சிக்கன் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 3
எல்லாம் நன்றாக கலந்ததும் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் அளவு வதக்கினால் போதுமானது..
- 4
- 5
மூன்று வாழைக்காயை எடுத்து தோல் நீக்கி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்..
- 6
- 7
கடாயில் எண்ணெய் விட்டு நாம் கலந்து வைத்துள்ள வாழைக்காயை அதில் சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்..
- 8
இப்பொழுது நாம் வதக்கி வைத்த மசாலாவுடன் பொரித்த வாழைக்காயையும் சேர்த்து ஈரப்பதம் போக நன்றாக வறுத்துக் கொள்ளவும்.. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்..
- 9
இப்போது சூடான சுவையான வாழைக்காய் சுக்கா தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
-
-
-
-
-
-
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
-
-
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)
#DGவாழைக்காயில் தேவையான வைட்டமின், கால்ஷியம், மெக்னீஷியம் உள்ளது.இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
பச்சை வாழைப்பழ கபாப்ஸ் (raw banana kebabs)
#bananaஇது பச்சை வாழைப்பழம் வைத்து செய்த கபாப்ஸ். இது முருமுரு என்று செம்மையாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இது ஒரு ஆரோக்கியமான உணவு. Nisa -
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
-
-
-
-
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
#bananaபால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try. Manjula Sivakumar -
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (10)