குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

#family
#nutrient3
நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு.

#family
#nutrient3
நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு.

மேலும் படிக்க

செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

#family
#nutrient3
நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு.

#family
#nutrient3
நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2கிலோ நண்டு
  • 100சின்னவெங்காயம்(பொடியாக நறுக்கியது)
  • 2பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது)
  • 2தக்காளி (பொடியாக நறுக்கியது)
  • 1/4டீஸ்பூன் கடுகு
  • 2வரமிளகாய்
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • சிறிதளவுஎண்ணெய்
  • தேவைக்கேற்பஉப்பு
  • 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4டீஸ்பூன்மிளகாய் தூள்
  • 1/4டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1டீஸ்பூன் சோம்பு
  • மசாலா அரைக்க ::
  • 1பட்டை
  • 3ஏலக்காய்
  • 1கிராம்பு
  • 1/4டீஸ்பூன் சோம்பு
  • 1/4டீஸ்பூன் சீரகம்
  • 1/2டீஸ்பூன் மிளகு
  • 1/2டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/4டீஸ்பூன் தனியா
  • 2வரமிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் நண்டை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து பட்டை,ஏலக்காய், கிராம்பு, சோம்பு, சீரகம், மிளகு, மல்லி சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து இறக்கி ஆறவைக்கவும்.

  2. 2

    பின் அதனை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும். பின் அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    நன்றாக வதங்கியதும் நண்டு சேர்க்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சேர்த்து கிண்டவும்.

  4. 4

    அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நண்டை 15 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

  5. 5

    நண்டு வெந்ததும் கிளறி விட்டு மல்லிஇலை சேர்த்து இறக்கவும். சுவையான செட்டிநாடு நண்டு மசாலா தயார்.

    செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Afra bena
Afra bena @cook_20327268
17 மே 2020 01:42 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நண்டு Masala

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. வெஜிடபிள் குருமா  (Vegetable kurma recipe in tamil)
  2. Dhaba Style Aloo Chole (Dhaba style aloo chole recipe in tamil)
  3. Thai Eggplant Stir Fry (Thai eggplant stir fry recipe in tamil)
  4. Bhatura / Chola Poori (Chola poori recipe in tamil)
  5. மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
  1. வாழைத்தண்டு பால் கூட்டு (Vaazhaithandu paal kootu recipe in tamil)
  2. மாம்பழம் அல்வா (Maambala halwa recipe in tamil)
  3. பொதினா லெமன் ஹெர்பல் டீ (Puthina lemon herbal tea recipe in tamil)
  4. கருப்பட்டி அப்பம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12568081
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close