கீரை கார்ன் கறி

#GA4
#Week2/Spinach
#cookwithmilk
அரைக் கீரையில் விட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
ஸ்வீட் கார்ன் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் புற்று நோய்க்கு மருந்தாகவும் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது.
தயிர் செரிமானத்திற்கு உதவுகிறது. தயிரில் ப்ரோபையோட்டிக்ஸ் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பொட்டாசியம், கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளதால் எலும்பு வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
கீரையை இந்த முறையில் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Steps
- 1
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கீரையை சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து குளுமையான தண்ணீரில் அலசி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி மஞ்சள் பொடி மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும். கீரை விழுதைச் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, ஸ்வீட் கார்ன், தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். பின்பு தயிர் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி கசூரி மேத்தி சேர்த்து பரிமாறவும்.
- 3
சாதம் மற்றும் சப்பாத்தி உடன் சாப்பிட ஏற்றது.
Similar Recipes
More Recipes
-

Eunice Yenaan
-

Quick & Easy Shrimp Shish Kebabs
Mad Cook
-

Lichu Lonka Sherbet (Lychee Mirchi Sherbet)
Jibita Khanna
-

Brad's Garlic Chipotle Shrimp Street Tacos
wingmaster835
-

Nicky
-

Padmini Venkatesan
-

Ankita Kapil Varshney
-

Francesco
-

Nargis shaikh Shaukat
-

Grilled Italian ~ Garlic ~ Cheese 🧀 Stuffed Bread 🥖
Crock Pot Girl 🤡
-

Jjampong (Korean Spicy Seafood Noodle Soup)
homebasedchef
-

🌈NinjaMommaKitchen🌈
-

Naomi’s memo👩🏻🍳 -

Felicity Scott
-

Grilled Staff green masala pamphlets
Nargis shaikh Shaukat
-

Hanan Culinary Delights
-

Manika Dargan
-

Pancake using all-purpose flour Maida
Ruchika Patel
-

Taira Abdulhakim
-

Dhivya Sakthi
-

Anita Chatterjee Bhattacharjee
-

Eggy omelette with Banana Bread
Hadisa Tabassum
-

Miss Fluffy's Cooking (Angie's Italian Cooking)
-

Bansi Kotecha

Comments (2)