கோக்கனட் கோவா😋👌 coconut kova
Steps
- 1
முதலில் உடைத்த புதிய தேங்காய் வெள்ளைப் பகுதியை மட்டும் துருவிக்கொள்ளவும். மூன்று கப் துருவிய தேங்காயை எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அரைத்த தேங்காய் உடன் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும். 15 நிமிடம் கழித்து தேங்காய் சர்க்கரை நன்றாக கரைந்து தண்ணீர் விட்டிருக்கும். இப்பொழுது கடாயில் கடலை மாவை சேர்த்து மிதமான சூட்டில் பச்சை வாசம் போக வறுக்கவும். இதனுடன் நெய்யோ எண்ணெயோ சேர்க்கத் தேவை இல்லை.
- 2
வருத்த மாவைத் தனியே எடுத்து வைக்கவும்.இப்பொழுது கடாயில் சர்க்கரை தேங்காய் விழுதை சேர்த்து மிதமான சூட்டில் கைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். சர்க்கரை இறுகிய உடன் நெய் சேர்த்து கிளறவும்.பின் தண்ணீர் வற்றியவுடன் வறுத்து வைத்துள்ள கடலை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக மிதமான சூட்டில் கிளறிக் கொண்டே இருக்கவும். நன்றாக திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து இறக்கிவிடவும். இப்பொழுது மிருதுவான தேங்காய் கோவா ரெடி. இது சாப்பிடும் பொழுது பால்கோவா சுவையில் இருக்கும்.
- 3
நீங்கள் விருப்பப்பட்டால் இதனுடன் நெய்யில் வறுத்த பாதாம் முந்திரியை சேர்த்து பரிமாறலாம்.
Similar Recipes
More Recipes
-

Dorce Kim
-

maimuna
-

Instant No-Gas Sweet Recipe | 5-Minute Delicious Indian Mithai
Padmini Venkatesan
-

Rose & Pistachio Almond Ladoo Flowers
Rekha Bapodra
-

लौकी और कच्चे केले से बना फलाहारी सेहतमंद कटलेट।
Prachi Maheshwari
-

Alan Bacho
-

Ameya Bhat
-

Ankita Kapil Varshney
-

Persian Saffron and Rosewater Tea (Saffron & Damask Rose Herbal Tea)
Fateme Persian Kitchen
-

Pumpkin Pie Baked Oatmeal Cups
Christina
-
![Chocolate Scones [Eggless Recipe] A picture of Chocolate Scones [Eggless Recipe].](https://img-global.cpcdn.com/recipes/4b3fb4adec00679b/240x240cq80/chocolate-scones-eggless-recipe-recipe-main-photo.jpg)
Chocolate Scones [Eggless Recipe]
Spoonful Passion
-

🧑🏽🍳🧑🏼🍳 How To Make Thai Drunken Noodles At Home • Pad Kee Mao Recipe |ThaiChef Food
ThaiChef food by chef Peach
-

CornDog21
-

MONIKA AGGARWAL
-

Jyoti Shashank Tiwari
-

Rukhsana Akhtar Ki Cooking
-

Komal Shah
-

Shabbir Dalal
-

Ayish Cuisine
-

Shaf's cuisine
-

Phardeeler
-

Corn beef and brussels sprouts
Gary’s Island 😎🌴🌺🤙🏼


















Comments (3)