தலா 1 கைப்பிடி கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு • 2 பெரிய வெங்காயம் • 1 தக்காளி • 2 பச்சை மிளகாய் • 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது • தலா 1 பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் • 4 பத்தை தேங்காய் • 2டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை • 1டீஸ்பூன் கசகசா • 1டீஸ்பூன் சோம்பு • 5 முந்திரி • உப்பு •