பிரட் புட்டிங் (Recipe in Tamil)

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

#பிரட
சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு

பிரட் புட்டிங் (Recipe in Tamil)

#பிரட
சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 9பிரட்
  2. 12 டேபி ள்ஸ்பூன்சர்க்கரை
  3. 2 கிளாஸ்பால்
  4. 2முட்டை
  5. 2ஏலக்காய்
  6. 1 டீஸ்பூன்வெனிலா எசன்ஸ்
  7. 1 டேபிள் ஸ்பூன்பட்டர்
  8. தேவையான அளவுநட்ஸ்
  9. தேவையான அளவுஉலர்ந்த திராட்சை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து, சர்க்கரை சேரத்து நன்றாக அடித்து எடுக்கவும்,அதில் பிரட் துண்டுகளாக சேர்க்கவும்

  2. 2

    இனி இதில் பால், வெனிலா ஏசன்ஸ் சேர்த்து, 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    பிரட் கலவை ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்து எடுக்கவும்

  4. 4

    பிரட் கலவையில் நட்ஸ், திராட்சை சேர்க்கவும்

  5. 5

    இனி ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் பட்டர் போட்டு சிறிய தீயில் சூடாக்கி, பிரட் கலவை சேர்த்து கொடுக்கவும்

  6. 6

    5 நிமிடம் மீடியம் தீயில், பின்னர் சிறிய தீயில் தோசை கல் மீது 15 - 20 நிமிடம் வைத்து கடாய் சூடாக்கவும்

  7. 7

    கத்தி வைத்து குத்தி பார்க்கவும், ஒட்டாமல் வந்தால் கடாய் இறக்கி வைக்கவும்

  8. 8

    சுடாக பரிமாறவும் தேனுடன், சுவையான பிரட் புட்டிங் டெஸ்ர்ட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
அன்று
At present Riyadh, Saudi Arabia

Similar Recipes