கேரளா உள்ளி தீயல் (Kerala Ulli theyal Recipe in Tamil)

Natchiyar Sivasailam @cook_16639789
கேரளா உள்ளி தீயல் (Kerala Ulli theyal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
வெறும் கடாயில் தேங்காய்த் துருவல் தனியாகவும் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனியாகவும் வறுத்து எடுக்கவும்.
- 3
வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.
- 4
கடாயில் மூன்று மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 6
அரைத்த மசாலா சேர்க்கவும். மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்துக் கிளறவும்.
- 7
அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
பின்னர் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- 9
எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
- 10
சூடான சாதம், அவியலுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
-
-
-
தீயல் குழம்பு(கேரளா ஸ்பெஷல்)(Theyal kuzhambhu recipe in Tamil)
*இந்தக் குழம்பு கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தக் குழம்பை மண் சட்டியில் செய்யும் போது இதன் சுவையும் மணமும் அதிகரிக்கும்.#kerala Senthamarai Balasubramaniam -
-
கேரளா கப்பை புழுக்கு (Kerala kappai pulukku recipe in tamil)
#india2020 #traditional பழமையான காலத்திலிருந்து இன்று வரை கேரளாவில் விரும்பி சாப்பிடும் ஒரு பாரம்பர்ய உணவு.. Nalini Shankar -
தமிழ்நாடு மாநில உணவு.மினி இட்லி சாம்பார் (mini Idly Sambar Recipe in tamil)
#goldenapron2 Santhi Chowthri -
பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர். Natchiyar Sivasailam -
-
-
வடகிழக்கு இந்திய மாநிலங்கள் ரெசிபி (Assamese Bilahir Tok Recipe in tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
கேரளா ஸ்டைல் ஃபிஷ் கறி(kerala fish curry recipe in tamil)
கேரள குக் ஒருவர் சொன்ன ரெஷிபி இது. மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் இதை அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
உள்ளி தீயல் (Ulli Theeyal recipe in tamil)
#kerala உள்ளி தீயல் என்பது கேரளத்தின் புளிக்குழம்பு வகையாகும்.இதில் சின்ன வெங்காயம் சேர்த்திருப்பதால் ரத்ததை உற்பத்தி செய்ய உதவும். Gayathri Vijay Anand -
-
-
இஞ்சி தீயல்/ இஞ்சி கறி
இது உண்மையிலேயே ஒரு கேரள ரெசிபி ஆகும்..ஆனால் இது கன்னியாகுமரியில் கேரளாவை ஒட்டிய ஊர்களிலும் அதிகம் பாரம்பரியமாக செய்யப்படுகிறது...இது செரிமானத்திற்கு உதவுகிறது..மிகவும் சுவை மிகுந்த இது செய்து வைத்து நேரம் ஆக ஆக இன்னும் சுவை அதிகமாகும்..நீங்களும் செய்து பாருங்கள்..சோறும் காலி ஆகிவிடும்..Viffy victor
-
-
-
-
-
கொண்டைக்கடலை நீர் பூசணி சாம்பார் (Kondaikadalai neer poosani sambar recipe in tamil)
#GA4 #week6 Hema Sengottuvelu -
-
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
கேரளா பயறு கறி.(புட்டும் பயறும்) (Kerala payaru kari recipe in tamil)
#kerala... புட்டுக்கு கடலைகறி போல், புட்டும் பயறும் தான் சூப்பர் காம்பினேஷன்.... புட்டு, பயறு, பப்படம்... செமையான காலை உணவு... ஆரோக்கியமான சிறுபயறுடன்... Nalini Shankar -
-
கூட்டாஞ் சோறு
#keerskitchen அனைவரும் விரும்ப கூடிய மிகவும் சுவையான கூட்டாஞ் சோறுரின் செய்முறையை இப்ப பதிவில் காண்போம். Selvamala -
மிளகு குழம்பு (Pepper curry recipe in tamil)
#wt1 குளிருக்கும், சளி, இருமலுக்கும் இந்த மிளகு குழம்பு அபாரமான சுவையா இருக்கும்... இது கூட புடலங்காய் கூட்டு, பீர்க்கன் கூட்டுன்னு எதுனா ஒரு கூட்டு தொட்டுக்க வச்சா......... சப்பு கொட்டி சாப்பிடலாம்..... Tamilmozhiyaal -
கேரளா முளக்கூட்டல். (Kerala mulakkoottal recipe in tamil)
#kerala... சாம்பார் மாதிரி நிறைய காய்கறிகள் போட்டு செய்யும் குழம்புதான் முளக்கூட்டல்... சாம்பார் அளவு காரம், புளி இருக்காது.... ஆனால் ரொம்ப சுவையாக இருக்கும்.. புளி இஞ்சியுடன் சாப்பிட சுவை பிரமாதமாக இருக்கும்... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11321487
கமெண்ட்