சிக்கன் நெய் ரோஸ்ட் (chicken nei roast recipe in Tamil)

Sundarikasi @cook_20105628
சிக்கன் நெய் ரோஸ்ட் (chicken nei roast recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நெய் ஊற்றவும்
- 2
நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் நன்கு வதக்கவும்.
- 3
மிளகு, சீரகம், இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் சோம்பு ஆகியவற்றை வறுத்து தனியாக அரைத்து கொள்ளவும்.
- 4
பின்பு ஊற வைத்த சிக்கனை சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
- 5
ட்டிரை ஆகும் வரை நன்றாக வறுக்கவும்.
- 6
நெய்யில் வருத்த முந்திரியை அதனுடன் சேர்க்கவும்.
- 7
அரைத்த மசாலா சேர்க்கவும்
- 8
மசாலா நன்றாக ட்டிரை ஆனதும் கருவேப்பிலையை தூவி இறக்கவும்.
- 9
ரொட்டி / சப்பாத்தி யுடன் சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)
#இரவுஉணவுஇன்றைக்கு நாம் பார்க்கப்போவது எல்லோருக்கும் மிகவும் பிடித்த மசாலா நெய் ரோஸ்ட். இதனை சுலபமாக உருளைக்கிழங்கு மசால் வைத்து செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
ஊருளைகிழங்கு சிக்கன் டோனட்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிஎல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் காரமான வித்தியாசமான டோனட் Pavithra Prasadkumar -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)
#goldenapron3.#அன்பானவர்களுக்கான சமையல்.கோல்டன் ஏப்ரல் 3 நெய் பூண்டு பயன்படுத்தி ஒரு கோழி வறுவல் செய்துள்ளேன். கோழி வருவல் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதால் எனது அன்பானவர்களுக்கான இந்த கோழி வறுவலை பகிர்கிறேன் Aalayamani B -
-
-
வெள்ளை அரசாணிக்காய் சிக்கன் குழம்பு (Vellai arasaanikaai chicken kulambu recipe in tamil)
கேரள உணவுகளில் இதுவும் ஒன்று . Anthony Felix -
சிக்கன் தோபியாசா (chicken thopisa recipe in tamil)
#கிரேவி#bookசப்பாத்தி , பரோட்டா மற்றும் நான் வகைகள் இந்த சிக்கன் கிரேவி பரிமாறலாம் Nandu’s Kitchen -
-
சிக்கன் ரோஸ்ட் கிரேவி
#ilovecookingஇந்த ரெசிப்பி சிக்கன் கீ ரோஸ்ட் போன்றது அவை கிரேவி போல் செய்து பார்க்கலாம் என்று செய்தால் அறுசுவை யாக அமைந்தது இது சப்பாத்தி பரோட்டா மற்றும் ரொட்டி வகைகளுக்கு இதைத் தொட்டு சாப்பிட்டால் சுவை நாக்கில் தங்கிவிடும்Nutritive caluculation of the recipe:📜ENERGY- 436 kcal📜PROTEIN- 25.66g📜FAT -31.15g📜CARBOHYDRATE - 12.43g📜 CALCIUM -116.11mg sabu -
-
-
-
-
-
-
-
-
நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை. Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11455288
கமெண்ட்