யோகட் கண்டன்சு மிள்க் புடிங் வித் ஸாபேரி சிரப்

shabnam rosia
shabnam rosia @cook_20530130

சுனவயான புடிங்
#அவசரசனமயல்#

யோகட் கண்டன்சு மிள்க் புடிங் வித் ஸாபேரி சிரப்

சுனவயான புடிங்
#அவசரசனமயல்#

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1.கட்டி தயிர் 250ml
  2. 2.கண்டன்சு மிள்க் 250ml
  3. 3. முந்திரி அல்லது பாதாம் அல்லது பிஸ்தா
  4. 4.ஸாபேரி சிரப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தயிர் மற்றும் கண்டன்சு மிள்க்னக ஒரு பாத்திரத்தில் போட்டு நண்கு அடித்து கொள்ளவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் கலனவனய மாற்றி இட்லி ஆவிப்பது போல் ஆவித்து. பாதாம் அல்லது முந்திரி துவி.

  2. 2

    பிரிஜ்யில் செட் செய்து பரிமாறும் போது சிரப் ஊற்றி பரமாறுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
shabnam rosia
shabnam rosia @cook_20530130
அன்று

Similar Recipes