#goldenapron3 பெங்காலி மீன் கரி
சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள், உப்பு சேர்த்து 5நிமிடம் ஊற வைக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை வறுத்து எடுக்கவும்
- 3
அதேய கடையில் உருளை கிழங்கு வறுத்து எடுக்கவும்
- 4
பட்டை, லவங்கம், ஏலக்காய், இலை, அன்னாசி பொரிய விடவும்
- 5
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
அரைத்த வெங்காயம் பேஸ்ட் 2ட்ஸ்ப் சேர்த்து வதக்கவும்
- 7
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 8
பச்சைமிளகாய், வர மிளகாய் சேர்க்கவும்.
- 9
அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்
- 10
மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 11
வருதா உருளை, மற்றும் வறுத்து எடுத்த மீன் துண்டுகளை சேர்க்கவும்.
- 12
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். சூடாக பரிமாறவும். சப்பாத்தி / சாதம் /பூரி. அனைத்துடனும் மிக சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
-
-
-
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
-
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
வெந்தயக்கீரை உருளை பருப்பு சாதம் (Venthayakeerai urulai paruppu satham recipe in tamil)
#onepot#myfirstrecipe#ilovecooking காமாட்சி -
-
-
-
-
-
-
-
-
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
-
-
More Recipes
கமெண்ட்