வெண்டைக்காய் புளிக்குழம்பு

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#goldenapron3
வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் எப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மோர் சாதம் வெள்ளை சாதத்தை இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் தக்காளி இஞ்சி வெண்டைக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சோம்பு போட்டு தாளிக்கவும். பின்பு வெங்காயத்தை அவற்றுடன் சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்பு வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். புளிப்பாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். இதேபோல வெண்டைக்காய் முருங்கைக்காய் கத்திரிக்காய் போட்டும் புளிக்குழம்பு செய்யலாம். டேஸ்ட்டா இருக்கும்.

  3. 3

    புளியை 10 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு வாணலியில் புளிக் அரைத்த சாறு தேவையான அளவு மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும். வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
அன்று

Similar Recipes