இனிப்புப்பால் பணியாரம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுந்து அரிசி இரண்டையும் தண்ணீரில் ஊறவை.அரை மணி நேரம் கழித்து மிக்ஸியில் இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அரை.பின் வெள்ளம் தேங்காய் துருவல் ஏலக்காய் சேர்த்து ோசை மாவு பதத்துக்கு அரை.
- 2
பின் அரைத்த மாவை ஒரு ஸ்பூனில் எடுத்து பணியாரக்கல்லில் எண்ணை தடவி ஒன்று ஒன்றாக நிரப்பவும்
- 3
பின் இரு பக்கமும் வேக விட்டு திருப்பவும்.பின் சூடான சக்கரை கலந்த பாலில் பணியாரங்ளை ஊற விட்டு சாப்பிடவும்.ருசியான சத்தான இனிப்புப்பால் பணியாரம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
-
ஸ்ட்ராபெரி பண கோட்டா
#goldenapron3.குளிர் சமையல்இந்த ரெசிபியானது சரியான அளவுகளில் தேவையான பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே சூப்பராக ஸ்ட்ராபெரி பண கொட்ட கிடைக்கும். Drizzling Kavya -
-
-
-
-
-
-
-
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
-
காலா குளோப் ஜாமுன் (Kaala gulab jamun recipe in tamil)
#GA4 Week18 #Kalagulabjamunகடைகளில் கிடைக்கும் காலா குலோப்ஜாமுன் வீட்டில் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
மிக்ஸ தால் பிரை
#lockdown2 #bookஊரடங்கு சட்டம் முடியும் வரை நாம் காய்கறிகள் சரியாக கிடைக்கவில்லை என்று வருந்தவே தேவை இல்லை. வீட்டில் உள்ள மளிகை சாமான்களை வைத்து எவ்வளவோ உணவு வகைகளை செய்ய முடியும். அப்படி செய்தது தான் இந்த சத்து மிகுந்த மிக்ஸ தால் பிரை. எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து செய்த ஆரோக்யம் மிகுந்த சுவையான பருப்பு கூட்டு கலவை ஆமும். Meena Ramesh -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11844899
கமெண்ட்