சமையல் குறிப்புகள்
- 1
கோபி ஐ சுத்தம் செய்து சுடுதண்ணீரில் போட்டு எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை பட்டை ஏலக்காய் போட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி கோபி பீஸ் மிளகாய் புதினா சேர்த்து மிளகாய் தூள் குருமா மசாலா சேர்த்து பிரட்டி
தயிர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். - 4
காய் வெந்ததும் வெந்தயக்கீரை ஔ கசக்கி சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பாய் வீட்டு சிக்கன் சால்னா
#combo1கறிக்குழம்பு என்றால் பாய் வீட்டு குழம்பு தான் சுவை என்பது பலரின் கருத்து. அந்த வகையில் இன்று நான் பாய் வீட்டுச் சிக்கன் சால்னா செயீமுறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
-
-
-
-
-
லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி
#ctசுவை சத்து மணம் அழகிய நிறம் கலந்த கிரேவி. பூண்டு இந்த ரேசிபியின் ஸ்டார். Lakshmi Sridharan Ph D -
-
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
-
-
-
-
-
-
-
-
ஸ்பைசி செட்டிநாடு எக் கிரேவி
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் ஹோட்டலில் சென்று உணவுகள் வாங்க முடியாது. ஆனால் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சமைக்கலாம். இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி ஸ்பைசி செட்டிநாடு கிரேவி. Aparna Raja -
மட்டன் கோஃப்தா சால்னா
#salnaமிகவும் சுவையான இந்த கோலா உருண்டை சால்னாவை பலவகையான உணவுகளுடன் உண்டு ருசிக்கலாம். Asma Parveen -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11845974
கமெண்ட்