கருப்பட்டி உளுந்தங்கஞ்சி (Karuppatti ulunthankanji recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#arusuvai 1 உளுந்தில் செய்த கஞ்சி இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். உளுந்தங்கஞ்சி கால்சியமும் கருப்பட்டியில் இரும்புச்சத்தும் இருக்கிறது. உளுந்து உடம்புக்கு குளிர்ச்சியை தருகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு பேருக்கு
  1. 2 குழிக்கரண்டி உளுந்து மாவு
  2. 100மில்லிபால்
  3. 1 ஸ்பூன் முந்திரி
  4. 1 டேபிள் ஸ்பூன் கருப்பட்டி
  5. 1 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    உளுந்து மாவை சற்று தண்ணீர் ஊற்றி நீட்ட பதத்திற்கு எடுத்து அடுப்பில் வைத்து கிண்டவும். இரண்டுமுறை பொங்கியதும் பால் ஊற்றி கொதிக்க விடவும்.

  2. 2

    கருப்பட்டியை ஒரு குழி கரண்டி தண்ணீர் விட்டு கரைத்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்.முந்திரியை உடைத்து சற்று நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

  3. 3

    உளுந்து மாவு சற்று கொதித்ததும் ஆறிய கருப்பட்டி வடிகட்டி அதில் ஊற்றி இறக்கி விட வேண்டும். முந்திரி பருப்பு தூவி பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes