தக்காளி பிரியாணி (Thakkaali biryani recipe in tamil)

Lakshmi Bala
Lakshmi Bala @cook_18855582

தக்காளி பூண்டு மட்டுமே இதன் ரகசியம்

தக்காளி பிரியாணி (Thakkaali biryani recipe in tamil)

தக்காளி பூண்டு மட்டுமே இதன் ரகசியம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 250 கிராம் புலவ் அரிசி
  2. 4தக்காளி
  3. 4வெங்காயம்
  4. 10 பல்பூண்டு
  5. 1 ஸ்பூன்சோம்பு
  6. 3 ஸ்பூன்வெண்ணெய்
  7. 1 ஸ்பூன்சாம்பார் பவுடர்
  8. 1 ஸ்பூன்காஷ்மீர் சிவப்பு மிளகாய் பொடி
  9. 1 ஸ்பூன்கரம் மசாலா பவுடர்
  10. தேவையான அளவுஉப்பு
  11. 3வெங்காயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பிரியாணி அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    தக்காளி யை கழுவி மிக்சியில் சிறிது நீருடன் அரைக்கவும்

  3. 3

    1 கப் அரிசி 1 கப் தக்காளி சாறு 1 கப் நீர்

  4. 4

    வாணலியில் எண்ணெய் சேர்த்து சோம்பு தாளிக்கவும்.

  5. 5

    வெங்காயம் பூண்டு வதக்கவும் சாம்பார் பொடி மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்

  6. 6

    அரிசி யை சேர்த்து பிரட்டவும்.தக்காளி சாறு + தண்ணீர் உப்பு கரம் மசாலா சேர்த்து கிளறி 20 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Bala
Lakshmi Bala @cook_18855582
அன்று

Similar Recipes