வாழைப்பூ சில்லி 65 (Vaazhaipoo chilli 65 recipe in tamil)

#arusuvai3#goldenapron3
சிக்கன் 65 யே தோத்து போர அளவுக்கு டேஸ்ட்டியா இருக்கும்
வாழைப்பூ சில்லி 65 (Vaazhaipoo chilli 65 recipe in tamil)
#arusuvai3#goldenapron3
சிக்கன் 65 யே தோத்து போர அளவுக்கு டேஸ்ட்டியா இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
மிளகாய் தூள் 1ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2ஸ்பூன் உப்பு தே.அ சீரகத்தூள் 1/4 ஸ்பூன் மிளகு தூள் 1/4ஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் போடவும்
- 2
அத்துடன் மைதா மாவு 2ஸ்பூன் சேர்க்கவும்
- 3
கான்ப்ளார் மாவு 2ஸ்பூன் சேர்க்கவும்
- 4
கலர்பொவுடர் ஒரு சிட்டிகை சேர்க்கவும்
- 5
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
- 6
அத்துடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
- 7
அத்துடன் எடுத்து வைத்துள்ள வாழைப்பூகளை சேர்த்து கலந்து 1/2மணி நேரம் ஊறவைக்கவும்
- 8
1/2 மணி நேரத்திற்கு பிறகு எண்ணெய்யில் போட்டு பொறிக்கவும்
- 9
பொறித்ததும் அத்துடன் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை போட்டு பொறித்து எடுத்தால்
- 10
கம கம மணத்துடன் மொறு மொறுனு சுவையில் வாழைப்பூ சில்லி 65 ரெடி செய்து பாருங்கள் நண்பர்களே நீங்களே அசந்து போய்டுவிங்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ சில்லி ப்ரை (Vaazhaipoo chilli fry recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 #week21 Meena Saravanan -
-
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
வாழைப்பூ 65 (banana flower 65)
#bananaஇது வாழைப் பூவை வைத்து சிக்கன் சில்லி மாதிரி ஆரோக்கியமான சில்லி. இது மழை பெய்யும் பொழுது சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். மிகவும் சுலபமாக வாழைப்பூ மற்றும் வீட்டில் இருக்கக் கூடிய மசாலாக்கள் வைத்து செய்யலாம். முருமுரு என்று உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
ஆட்டுக்கறி சில்லி(mutton chilly recipe in tamil)
ஹோட்டல் முறையில் செய்யக்கூடிய ஆட்டுக்கறி 65 ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ சாதம் (Vaazhaipoo satham recipe in tamil)
#kids-week3வாழைப்பூ மருத்துவ குணம் வாய்ந்தது, பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சுவைக்க உகந்ததாக இருக்கும்.... karunamiracle meracil -
-
முட்டை 65(egg 65 recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு முட்டை ஒரு வரபிரசாதம். அந்த அளவு முட்டை சேர்க்காத உணவு இல்லை என்று சொல்லலாம். பிரிட் ரைஸ், பிரியாணி, கேக், ஐஸ் கிரீம் என எல்லாவற்றிலும் முட்டை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதே போல் 65 உணவு வகைகள் விரும்பாதவர்கள் இல்லை என சொல்லலாம். அந்த வகையில் இங்கு முட்டை 65 செய்முறை பற்றி பார்க்கலாம். #KE Meena Saravanan -
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)
பொதுவாக சிக்கன் அனைவர்க்கும் பிடிக்கும். இப்படி சில்லி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#deepfry Aishwarya MuthuKumar
More Recipes
கமெண்ட் (3)