ஹோட்டல் மசால் தோசை (Masal dosai recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தோசை மசால் தோசை. #hotel

ஹோட்டல் மசால் தோசை (Masal dosai recipe in tamil)

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தோசை மசால் தோசை. #hotel

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர் சாப்பிடலாம்
  1. 5கப் இட்லி மாவு
  2. நெய்
  3. 4கப் மசால்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    இட்லி மாவு சிறிது தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி பிறகு மெலிதாக தோசை ஊற்றி, வெந்ததும் திருப்பி போட்டு, கெட்டியான மசாலை தோசை மேல் வைத்து விட்டு சிறிது நெய் ஊற்றவும்

  2. 2

    தோசை பொன்னிரமாக, மொருகலானதும், தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes