சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்றாக காய்ச்சவும்.பின்னர் அதில் பூண்டு சேர்த்து கிளறவும்.
- 2
பின்னர் அதில் இடித்த இஞ்சி,மிளகு, ஏலக்காய், கிராம்பு,பட்டை சேர்த்து கொள்ளவும்.இப்போது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பணகற்கன்டு சேர்த்து இறக்கவும்.சுவையான கோல்டன் மில்க் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சேமியா பிரியாணி. #kids3#lunchbox recipes
வித்தியாசமான முறையில் சேமியா பிரியாணி, மதிய உணவில் ... Santhi Murukan -
சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao Santhi Murukan -
-
ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk Santhi Murukan -
-
-
-
பிரட்,சென்னா மசாலா
#vattaram#week9ஈரோட்டில்,ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்அல்லது வேலை பார்ப்பவர்களுக்கு,ஞாயிறன்று வழங்கப்படும், இந்த பிரட், சென்னா மசாலா மிக பிரபலம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13206840
கமெண்ட் (2)