ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி

ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
வானிலையில் வேர்கடலை எல் இலவங்கம் பட்டை சீரகம் கொத்தமல்லி மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தேங்காய் துருவல்போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து எண்ணெய் சேர்க்காமல் வறுத்து கொள்ளவும். பின் தனியே எடுத்து வைக்கவும். பின் வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது வதக்கிய பொருட்களை உடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும். பின் கத்திரிக்காயை குறுக்காக நான்காக கீறி அதனுள் அரைத்த மசாலாவை நிரப்பவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளிக்கவும்.
- 3
கடுகு பொரிந்ததும் கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும் பின் மீதமுள்ள மசாலாவை சேர்த்து கலக்கவும். மசாலா வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
- 4
கத்திரிக்காய் வெந்து குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான கத்தரிக்காய் கிரேவி தயார் இதனை சாதத்துடன் அல்லது வெரைட்டி ரைஸ் மற்றும் பிரியாணியுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲
#cookwithfriends #gravy #vijiPremஇந்த காரசாரமான மட்டன் கிரேவி சாதத்துடன் இட்லி தோசையுடன் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
Opos Tomato Brinjal Gothsu தக்காளி கத்திரிக்காய் கொத்ஸூ
OPOS MAGICPOT உபயோகித்து செய்தததுபத்து நிமிடத்தில் செய்துவிடலாம்usharani2008@gmail.com
-
சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)
கர்நாடகாவில் உள்ள எல்லா ஹோட்டல்களிலும் இந்த சாதம் மிகவும் பேமஸ். செய்வதும் சுலபம்.#hotel Renukabala -
-
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
#bookஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் அருமையாக இருக்கும்.கத்திரிக்காய் என்றால் பிடிக்காதவர்கள் கூட இதை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். sobi dhana -
-
-
-
-
-
-
ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
#cookwithfriends Soulful recipes (Shamini Arun) -
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
-
-
More Recipes
கமெண்ட் (2)