சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பௌலில் வெண்ணெய், எண்ணை, சர்க்கரை பவுடர் சேர்த்து நன்கு பீட் செய்யவும், (ஒயர் விஷ்க் அல்லது எலெக்ட்ரிக் பீட்டர்)முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பீட் செய்யவும். வெனிலா எசென்ஸ், ஒரு சிட்டிகை மஞ்சள்கலர் (yellow food colour) சேர்க்கவும்.(உங்கள் விருப்பம்)
- 2
ஒரு பௌலில் டூட்டி பிரூட்டி உடன் ஒரு டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 3
வேறு ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து, மூன்று முறை சலித்துவைத்துக்கொள்ளவும்.
- 4
பின்னர் பட்டர், ஆயில், முட்டை கலவையில், கொஞ்சம் கொஞ்சமாக மைதா கலவை, பால் மாறி மாறி சேர்த்து, கரண்டி வைத்து ஒரே பக்கமாக கலக்கவும். கடைசியாக மைதா கலந்து வைத்துள்ள டூட்டி பிரூட்டி சேர்த்து கலந்து வெண்ணெய் தடவி, மைதா தூவிய, அல்லது பட்டர் பேப்பர் போட்ட பேக்கிங் தட்டில் சேர்த்து மேலே கொஞ்சம் டூட்டி பிரூட்டி தூவி, உப்பு சேர்த்து வைத்த தவாவில் வைத்து நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் பேக் செய்யவும். ஓவெனில் வைத்தால் 180 டிகிரியில் 35 நிமிடங்கள். (ஓவொரு ஓவென் பேக்கிங் நேரங்கள் மாறலாம்)
- 5
இப்போது கேக் வெந்ததை உறுதியாக செய்து இறக்கவும். கண்கவர் வண்ணங்களில் சுவையான டூட்டி பிரூட்டி கேக் தயாராகிவிட்டது.
- 6
கேக் சூடு ஆறியவுடன் எடுத்து துண்டுகள் போடவும். ருசிக்கவும்.
Similar Recipes
-
-
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
-
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
-
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
-
-
டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி இது... Muniswari G -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (10)