சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு சேர்த்து அதில் சேமியாவை 2 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- 2
பிறகு ஆவியில் வைத்து 8 நிமிடம் வேக வைக்கவும். பின் ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பின் துருவிய கேரட் சேர்த்து வதக்கி பின் ஆற வைத்த சேமியாவை சேர்த்து கிளறவும்.
- 5
பின் தேங்காய் துருவல் எலுமிச்சை சாறு சேர்த்து உப்பு சரி பார்த்து கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
-
-
-
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
-
-
-
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
-
-
-
-
-
-
தயிர் சேமியா (Curd vermicelli) (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா செய்வது மிகவும் சுலபம். திடீர் விருந்தினர் வந்தாலோ அல்லது வீட்டில் ஏதேனும் பார்ட்டி வைத்தோலோ நிமிடத்தில் இந்த தயிர் சேமியா செய்து பரிமாறலாம். ஒரு எக்ஸ்ட்ரா டிஷ் கொடுக்கலாம்.#cookwithmilk Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13477538
கமெண்ட் (5)